Shop

அறிவை தூண்டும் 365 அற்புத விடைகள்

Publisher: Apple Publications

280.00

இந்த விடைகளைத் தெரிந்து கொண்டால் நீங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம். இந்தத் தொடரில் உள்ள இரண்டு புத்தகங்களும் “உங்களுக்குத் தெரியுமா”? என்ற அறிவியல் விளக்கங்களையும், கோட்பாடுகளையும் கொண்டுள்ளன. ஆர்வத்தைத் தூண்டும் அறிஞர்களின் வாழ்க்கையையும், அனைத்துத் தரப்பு நிகழ்வுகளையும் ஒரே வீச்சில் தன்னகத்தே கொண்டுள்ளது. அற்புதமான மற்றும் அருமையான அடிப்படைகள் கொண்ட வியப்புமிகுந்த விளக்கங்களை அதன்வேர்ப்பகுதி வரை சென்று விரிவாக எடுத்துக்காட்டுகின்றது. இதனை பயன்படுத்தி நவீன மயத்தின் சிறந்த அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.

400 in stock

Add to Wishlist
Add to Wishlist
Check delivery options in your location
Shipping to IN change
ISBN: 9788179044667 Category:

Additional information

Weight 0.32 kg
Dimensions 17 × 0.6 × 24 cm
Colour

Full Colour

Language

Tamil

No of Pages

128

Reading Age

10-14 Years

publisher

Apple Publications

Reviews

There are no reviews yet.

Be the first to review “அறிவை தூண்டும் 365 அற்புத விடைகள்”

Your email address will not be published. Required fields are marked *