Shop

கனவு மெய்ப்பட வேண்டும்

Publisher: Apple Publications

195.00

“நூலாசிரியர் வெ.துரைசாமி கோவை மாநகரில் பிறந்தவர். விவசாயப் பட்ட மேற்படிப்பு படித்து, விவசாய ஆராய்ச்சித் துறையில் ஓராண்டு காலம் பணியாற்றியவர். பின்னர், சிண்டிகேட் வங்கியில் ஊரக வளர்ச்சி அதிகாரியாக 28 ஆண்டுகள் பணிபுரிந்தவர்.வங்கி அதிகாரிகள் சங்கத்தில் இணைந்து, இந்திய அளவில் தொழிற்சங்கத் தலைவராக 20 ஆண்டுகள் தொண்டாற்றியவர். மற்றும் வங்கி அதிகாரிகளின் வீடுகட்டும் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியவர்.

இன்றைய இந்தியாவின் அரசியல், சமூக, பொருளாதாரச் சூழலைத் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டுவதுடன், இந்தியாவின் செழிப்பான சமத்துவ வாழ்க்கைக்குக் கட்டியம் கூறுகிறது-இந்தப் படைப்பு இலக்கியம்.

இதை வாசிக்கையில் ‘இது என்ன இன்றைக்கு நடந்துவிடப் போகிறதா?’ என்று தோன்றினாலும், நாளை நிச்சயம் நடக்கும் என்பதற்கான நம்பிக்கையை விதைத்து, எப்படி அதை நடத்துவது என்பதற்கான முன்வரைவுகளை வாசகர் முன் வைக்கிறது-இந்த நூல்.

280 in stock

Add to Wishlist
Add to Wishlist
Check delivery options in your location
Shipping to IN change
ISBN: 9788179049129 Category:

Additional information

Weight 0.35 kg
Dimensions 14 × 2 × 21 cm
Colour

Single Colour

Language

Tamil

No of Pages

297

Reading Age

Above 15

publisher

Apple Publications

Reviews

There are no reviews yet.

Be the first to review “கனவு மெய்ப்பட வேண்டும்”

Your email address will not be published. Required fields are marked *